காதல் இளவரன்(சூப்பர் ஆக்டர்,உலக நாயகன் போன்று எத்தனையோ பட்டங்கள் வாங்கி விட்டாலும் மன்மதன் அம்பு திரைப்படத்தைப் பொறுத்தவரை காதல் இளவரசன் தான்) கமல்ஹாசன் உதய நிதி ஸ்டாலினின் பிரமாண்ட தயாரிப்பான மன் மதன் அம்பு கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்திற்கு பிரத்யோகமாக திரையிடப்பட்டது. படத்தினை பார்த்து விட்டு நண்பன் கமல்ஹாசனை வெகுவாகப்பாராட்டினார் ரஜினிகாந்த். உதய நிதி, கே.எஸ்.ரவிக்குமார்,திரிஷா மற்றும் மன் மதன் அம்பு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
கமல்,ரஜினியுடன் PRO நிகில் முருகன்
--K.விஜய் ஆனந்த்