இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த படமான கடல் இன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தில் கார்த்திக் மகன் கெளதம் நாயகனாக அறிமுகமாக
' கடல் ' மணிரத்னம். மணிரத்னம் இயக்கும் 23 வது படம் இது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் 14வது படம்.
ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இருக்கிறார். தனது நேர்த்தியான எடிட்டிங்களுக்காகப் பலமுறை தேசிய விருதுகளை வென்றிருக்கும் ஸ்ரீகர் பிரசாத் கடல் படத்தினையும் எடிட்டிங் செய்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்தினை இயக்க இருக்கிறார் மணிரத்னம். கெளதம், சமந்தாவுடன் அரவிந்த்சாமி, அர்ஜுன், லட்சுமி மஞ்சு ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள்
News from : Nikil Murugan PRO