ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை நடிகர், நடிகைகள் உட்பட இந்திய பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள்.
இந்த கோல்டன் விசா தற்பொழுது இயக்குநர் விஜய்க்கு கிடைத்திருக்கிறது. இதற்காக JBS Group of Companies ஷனித் மற்றும் குழுவினருக்கும் UAE க்கும் விஜய் நன்றி தெரிவித்துகொண்டார்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
சமீபத்தில் விஜய்சேதுபதி, மீனா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.