NOISE and GRAINS வழங்க, ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் இன் தோட்டா
இளையராஜா ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரின் பிரமாண்டமான இசை நிகழ்ச்ச்சிகள் ஒருபுறம் முற்றிலும் புதிய திறமைசாலிகளை அறிமுகப்படுத்தும் தமிழ் ஆல்பம் ஒரு புறம் என்று கார்த்திக், மஹாவீர் ஆகிய இளம் தயாரிப்பாளர்கள் கலையுலகில் தவிர்க்க முடியாத பங்களிப்பை வழங்கிவருகின்றார்கள்.
கண்ணம்மா என்னம்மா… ஆல்பத்தின் வெற்றியை தொடர்ந்து, ரியோ ராஜ்- ரம்யா பாண்டியன் தோன்றும் தோட்டா என்கிற இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்கள். தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரேம்ஜி மற்ரும் , நித்யஶ்ரீ பாடியுள்ளனர். இந்த ஆல்பத்தின் மூலம் இயக்கு நராக அறிமுகமாகிறார் பிரிட்டோ JB இயக்கியுள்ளார்.
Retro Style அதாவது 1980 காலகட்டங்களில் புகழ்பெற்ற டிஸ்கோ ஆட்டத்தின் பின்னணியில் இப்பாடல் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை, அபிராமி, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, கேபி, ராஜு உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டு வெளியிட்டு மகிழ்ந்தனர்.
பெரிய படங்களுக்கு ஒளிப்பதி செய்யும் மாதேஷ் மாணிக்கம் இந்த ஆல்பத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
AS தாவூத் பாடலை எழுத, அபு மற்றும் சால்ஸ் தோட்டா இசை ஆல்பத்திற்கு நடனம் அமைத்திருக்கிறார்கள்.