L.தேனப்பன் தயாரிப்பில் ஆதி,விஷ்ணு,மீரா நந்தன் நடிப்பில் SS ராஜமித்திரன் இயக்கத்தில் வெளியான அய்யனார் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது. அதனையடுத்து அந்த அணி கடவுள் அய்யனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக மதுராந்தகம் ஏரிக்கரை அருகே உள்ள அய்யனார் கோவிலுக்குச் சென்று கிரமாப்புற பாரம்பரிய வழிபாடான கிடா வெட்டி அந்த கிராம மக்கள் 500 பேருக்கு விருந்து படைத்து வந்திருக்கிறார்கள்.
[gallery link="file" columns="2"]