RK கதா நாயகனாக நடிக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு திரைப்படத்தின் துவக்க விழா இன்று AVM ஸ்டுடியோவில் பாடல் பதிவுடன் துவங்கியது.ஆப்பிள் புரடக்ஷன் தயாரிக்கும் இந்தப்படத்தினை பிரபல ஆக்ஷன் பட இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்குகிறார், ஸ்ரீ காந்த் தேவா இசையமைக்கிறார். விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் இராம நாராயணன், ஃபெஃப்சி தலைவர் வி.சி.குகநாதன்,அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஸ்னேகன், சீதா, நாசர் கலந்து கொண்டனர்.
கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை.