Real Steel - எந்திர மனிதன் செய்யும் பாக்சிங் விளையாட்டை மையமாக்கிய கதை . இந்த எந்திர பாக்சிங் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தவை.நிஜ பாக்சர்களின் கனவுகளை துவம்சம் செய்பவை.முழு நிள ஆக்ஷ்ன் படமான இதில் அப்பா,மகனின் நேசம் ,தேடல் ,பிரிவு, பாசப் போராட்டம் .இன்னொரு பக்கம் இதயம் தொடும்படி இருக்கும்.2005ல் வாங்கப்பட்ட கதை 2010ல் படமாகி உள்ளது.அந்த அளவுக்கு கதை சிந்திக்க வைத்து திட்டமிடப்பட்டுள்ளது.
சண்டை காட்சிகளில் 35 சதவிதம் ரோபோ சம்பந்தப்படவை தான்.இப்படம் 127 நிமிட ஆக்ஷ்ன் விருந்து. வரும் வெள்ளி முதல் திரை அரங்கில் ரியல் ஸ்டீல் என்கிற பெயரில் தமிழில் வருகிறது. இது ஒரு ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளீயிடு
[nggallery id=369]