அவன் இவன் - வால்டர் வணங்காமுடியின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு வெடி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் பகுதிகளிலும் சென்னையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிரடியான காவல்துறை அதிகாரியாக விஷால் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஏற்கனவே பிரபாகரன் என்று தலைப்பு வைத்திருந்தார்கள் எனது குறிப்பிடத்தக்கது.

