தமிழக முதல்வர் மு.கருணாநிதி தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கினார்.
Dr அம்பேத்கர் திரைப்படம் வெளிவரும் போது 10 லட்சம் வழ்ங்கப்படும் என்று ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார் அதன் படி இன்று Dr அம்பேத்கர் திரைப்படம் வெளியாவாதை முன்னிட்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக தலைவர் ராமகிருஷ்ணனிடம் 10 லட்சம் ரூபாயை வழங்கினார்.
Dr அம்பேதகர் திரைப்படம் தயாரிக்கப் பட்டதற்கும் வெளியிடுவதற்கும் தேசியத் திரைப்படக் கழகத்திற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.