Description
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் கார்த்திகா - லட்சுமணன் நடிக்கும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் முன்னோட்டம். தமிழ்சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜா இன்னும் தான் இளைய/புதிய இயக்குனர்களுக்குச் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் படமாக அன்னக்கொடியுல் கொடிவீரனும் இருக்கும் என்றால் அது மிகையாகாது. இதோ நடிகர்களுக்குக் காட்சிகளை விவரித்து ஒரு இளைஞனைப் போல் அவர் ஓடி ஆடி படம் இயக்கும் அழகினைப் பாருங்கள்.