a K Vijay Anandh review
நாயகன் ஜீவா தனது நண்பர்களுடன் சுய நலத்திற்காக, வங்கியைக் கொள்ளையடிக்கச் சென்று. அதைப் பொது நலத்திற்காக என்று மாற்றுவது தான் கொரில்லா படத்தின் ஒருவரிக்கதை.
கடன் வாங்கி விவசாயம் செஞ்சு கட்டமுடியாமல் தற்கொலை செய்கிறான் விவசாயி. அவன் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று படம் எடுத்து, சம்பாதிக்க நினைக்கலாமா..?
ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா கூட்டணியில் உயிரும் இல்லை, உணர்ச்சிகளும் இல்லை.
அந்த கொரில்லா எதற்கு என்றே தெரியவில்லை.
சரியான கதைக்கருவும் களமும் இல்லாததன் விளைவு, மிக மிக சிறுபிள்ளைத்தனமான பட ஆக்கம்.
ஜீவா, Better Luck Next Time with ஜிப்சி.