• Home
  • News
  • Movie Reviews
தமிழ்
  • Ajithkumar

    Celebrity
  • Vishal

    Celebrity
  • AR.Rahman

    Celebrity
  • Kamal Haasan

    Celebrity
  • Bharani

    Celebrity
  • Amitabh Bachchan

    Celebrity
  • Soori

    Celebrity
  • Bharath

    Celebrity
  • Close
  • News
  • Reviews

அதிகம் படிக்கப்பட்டவை

  • வுட்றாதீங்க...கர்ணனை பார்க்காமல்

    வுட்றாதீங்க...கர்ணனை பார்க்காமல்

    1 week ago
  • கோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’

    கோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’

    1 week ago
  • YMCA Madras & Soroptimist Chennai organises Tree Sapling Planting Event Photos

    3 years ago
  • Kanla Kaasa Kaattappa

    3 years ago
  • Yaksha Fashion Show 2016 by Yaksha Signature Wedding Studio

    3 years ago
  • Chennayil Thiruvaiyaru 11th Edition inauguration stills

    3 years ago
More News

Box Office

  • Baahubali 2

    $8.4 million
  • Guardians of the Galaxy Vol. 2

    $8.4 million
  • Nagarvalam

    $8.4 million
  • Ilai

    $8.4 million
  • Enga Amma Rani

    $8.4 million
  • Florence Foster Jenkins

    $8.4 million

Top Movies

  • 50% Call Taxi
  • 46% காடன்
  • 60% தீதும் நன்றும்
  • 50% செம திமிரு
  • 60% சக்ரா
  • 100% கமலி from நடுக்காவேரி
  • 100% C/O காதல்
  • 50% குட்டி ஸ்டோரி
  • 70% பாரிஸ் ஜெயராஜ்
  • 40% நானும் சிங்கிள் தான்
  • 60% டிரிப்
  • 80% களத்தில் சந்திப்போம்
  • 80% கபடதாரி
  • 70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்
  • 60% அசுர குரு
  • 100% தாராள பிரபு
  • 100% கயிறு
  • 70% வால்டர்
  • 20% எட்டுத்திக்கும் பற
  • 50% இந்த நிலை மாறும்
  • 60% வெல்வெட் நகரம்
  • 70% காலேஜ் குமார்
  • 60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
  • 50% இரும்பு மனிதன்
  • 80% திரெளபதி
  • 60% கல்தா
  • 50% மாஃபியா சேப்டர் 1
  • 70% மீண்டும் ஒரு மரியாதை
  • 70% கன்னி மாடம்
  • 60% காட் ஃபாதர்
  • 80% பாரம்
  • 90% ஓ மை கடவுளே
  • 40% நாடோடிகள் 2
  • 70% ராஜாவுக்கு செக்
  • 80% தர்பார்
  • 90% சில்லுக்கருப்பட்டி
  • 70% தபங் 3
  • 20% Hero
  • 40% தம்பி
  • 60% கைலா
  • 40% மெரீனா புரட்சி
  • 70% ஜடா
  • 70% Irandam Ulagapporin Kadaisi Kundu
  • 40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்
  • 70% அழியாத கோலங்கள் 2
  • 70% அடுத்த சாட்டை
  • 60% பணம் காய்க்கும் மரம்
  • 80% கேடி @ கருப்புத்துரை
  • 60% Frozen 2
  • 50% சங்கத்தமிழன்
  • 70% ஆக்‌ஷன்
  • 60% தவம்
  • 70% மிக மிக அவசரம்
  • 80% கைதி
  • 80% அசுரன்
  • 70% 100% காதல்
  • 100% சைரா நரசிம்ம ரெட்டி
  • 60% காப்பான்
  • 95% ஒத்த செருப்பு சைஸ் 7
  • 60% சூப்பர் டூப்பர்
  • 20% ஒங்கள போடனும் சார்
  • 50% ஜாம்பி
  • 70% சிவப்பு மஞ்சள் பச்சை
  • 50% மகாமுனி
  • 40% கென்னடி கிளப்
  • 50% மெய்
  • 100% குருஷேத்திரம்
  • 70% கோமாளி
  • 80% பக்ரீத்
  • 90% நேர் கொண்ட பார்வை
  • 100% தொரட்டி
  • 20% கொளஞ்சி
  • 60% சென்னை பழனி மார்ஸ்
  • 30% கடாரம் கொண்டான்
  • 50% ஆடை
  • 100% The Lion King
  • 80% தோழர் வெங்கடேசன்
  • 40% கொரில்லா
  • 90% போதை ஏறி புத்தி மாறி
  • 70% கூர்கா
  • 50% களவாணி 2
  • 60% ராட்சசி
  • 70% ஜீவி
  • 70% ஹவுஸ் ஓனர்
  • 70% பக்கிரி
  • 80% தும்பா
  • 70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
  • 60% பேரழகி ISO
  • 60% ஒவியாவ விட்டா யாரு சீனி
  • 90% மான்ஸ்டர்
  • 60% நட்புனா என்னானு தெரியுமா
  • 40% K-13
  • 50% தேவராட்டம்
  • 60% வெள்ளைப்பூக்கள்
  • 40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்
  • 40% வாட்ச்மேன்
  • 70% மெஹந்தி சர்க்கஸ்
  • 60% ராக்கி தி ரிவென்ஜ்
  • 50% கணேசா மீண்டும் சந்திப்போம்
  • 60% உறியடி II

ரோஹன் பிலேம் சிங், பசிபோக்க ஒரு பயணம்

4 weeks ago Mysixer

எளிய மக்களின் பசியை போக்க  நாடு முழுவதும்  சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மணிப்பூர் இளைஞர் ரோஹன் பிலேம் சிங் !

ரோஹன் பிலேம் சிங் பல்வேறு மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு 2018  ஆம் ஆண்டிலிருந்து சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளைஞர் .

தற்போது பசியால் வாடும் எளிய மக்கள் ,ஆதரவற்றோருக்காக உணவளிக்க நிதி திரட்ட மற்றொரு சைக்கிள்  பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் .

இப்போது வரை தனது முந்தைய பயணங்களில், ரோஹன் பிலேம் சிங் சுமார் 17,000 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஒட்டியுள்ளார் , இப்போது கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு சென்னை மற்றும் மும்பை வழியாக பயணித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார் .

இந்த சைக்கிள் பிரசாரம் குறித்து ரோஹன் பிலேம் சிங்;

“ 2018 ஆம் ஆண்டு முதல், 'மனிதநேயத்திற்கான சைக்கிள் ஓட்டுதல் 'முயற்சியின் கீழ் மனிதநேயம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரசாரம் செய்ய  நான் இந்தியா முழுவதும் சைக்கிள் ஓட்டினேன் .நான் இப்போது ஏழு பயணங்களை முடித்துவிட்டேன்.. .தற்போது  8 வது பயணத்தில் இருக்கிறேன். எனது முந்தைய பயணங்களின் போது, நாடு முழுவதும் 17,000 கிலோமீட்டர் தூரத்தை நான் சைக்கிள் ஓட்டி கடந்துளேன் .ஒவ்வொரு சைக்கிள் பயணமும் ஒரு காரணத்திற்காகவே இருந்தது .தற்போது, என் எட்டாவது சைக்கிள் பயணத்தில் , பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதை இலக்கு வைத்துள்ளேன் .ஆகவே, பசித்தோருக்கு உணவளிப்பதற்காக இந்த பிரச்சாரத்தைத் தொடங்க நான் முடிவு செய்துள்ளான். இப்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 முதல் 60 பேருக்கு உணவளிக்க முடிகிறது..” என்றார்.

<< Previous

Next >>

Related News

Comments

தமிழ்
  • Home
  • About Us
  • Terms & Conditions
  • News
  • Reviews
Copyright 2017 © Mysixer.com. Ltd. All Rights Reserved.