தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் , தமிழ் திரைப்பட தயாரிப்பாலர்கள் நலன் காக்கும் அணி சார்பாக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
இந்த அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு முரளி இராம நாராயணன் என்கிற என் ராமசாமி, துணைத்தலைவர் பதவிகளுக்கு சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மைக்கேல் ராயப்பன், செயலாளர் பதவிகளுக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் கே ஜே ஆர், பொருளாளர் பதவிக்கு சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
எஸ் வி சேகர் உள்ளிட்ட மூத்த தயாரிப்பாளர்களின் வாழ்த்துகளோடு செயற்குழு உறுப்பினர்களாகப் போட்டியிடும் 21 தயாரிப்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.